Jun 29, 2026
Thisaigal NewsYouTube
விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள்; அவசியமானதை மட்டும் வாங்குங்கள்: பயனீட்டாளர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை
தற்போதைய செய்திகள்

விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள்; அவசியமானதை மட்டும் வாங்குங்கள்: பயனீட்டாளர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.15-

பயனீட்டாளர்கள் எதையும் வாங்குவதற்கு முன், விளம்பரங்களால் ஈர்க்கப்படாமல் சரியான தேர்வையும் மதிப்பீட்டையும் செய்ய வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். கோத்தா கினபாலுவில் நடைபெற்ற தேசிய பயனீட்டாளர் தின விழாவில் பேசிய அவர், தேவையில்லாத பொருட்களை ஆடம்பரத்திற்காகவும் உணர்ச்சிவசப்பட்டும் வாங்கும் பழக்கத்தைத் தவிர்த்து, குடும்பத்தின் உண்மையான தேவைகளை அறிந்து புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், இரமலான் மாதத்தின் நோக்கம் எளிமையைக் கடைப்பிடிப்பதே என்பதை நினைவுபடுத்திய பிரதமர், நோன்பு திறக்கும் நிகழ்வுகளில் உணவுகளை வீணாக்காமல், ஏழை எளியவர்களின் பசியை உணர்ந்து அவர்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு