May 24, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் கமருதீன் ஈசா தற்காலிகமாக மூடப்படும்
தற்போதைய செய்திகள்

ஜாலான் கமருதீன் ஈசா தற்காலிகமாக மூடப்படும்

Share:

ஈப்போ , ஆகஸ்ட் 25-

ஈப்போவில் Fair Park- கில் உள்ள ஜாலான் கமருதீன் ஈசா சாலை, அனைத்து போக்குவரத்திற்கும் தற்காலிகமாக மூடப்படும் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிதீன் அபாங் அஹமது தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பகுதியில் மண் அரிப்பு மற்றும் மண் புதையுறும் அபாயம் கடுமையாகி வருகிறது. அந்த முதன்மை சாலையை பழுதுபார்க்கவும், செப்பனிடுவதற்கும் ஏதுவாக அச்சாலை பின்னிரவு வரை மூடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News