Sep 25, 2026
Thisaigal NewsYouTube
புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி
தற்போதைய செய்திகள்

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

Share:

அரசாங்கத்தினால் வழங்கப்படும் புடி95 எரிபொருள் மானியத் திட்டம், பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் தொடர்ந்து நிர்வகிக்கப்படும் என இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் முதலீடு மீதான மாநாட்டில் மாநாட்டில் பேசிய அவர், தற்போதைக்கு எரிபொருள் மானியக் கோட்டா மேலும் குறைக்கப்படாது என்றும், எல்லைப் பகுதிகளில் அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்த மாதாந்திர எரிபொருள் மானியச் செலவு, தற்போது 3.5 முதல் 4 பில்லியன் ரிங்கிட் வரை குறைந்து நிலைபெற்றுள்ளது. உலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 200 அல்லது 300 டாலராக உயர்ந்தால் மட்டுமே இக்கொள்கை மறுபரிசீலனை செய்யப்படும் என்று அமீர் ஹம்சா குறிப்பிட்டார்.

தற்போதைய உலகளாவிய பதற்றங்களக்கு மத்தியில், எரிபொருள் பாதுகாப்பு இரண்டு முதல் மூன்று மாத கால குறுகிய கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீராக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சட்டவிரோத எரிபொருள் நிரப்பல் குறித்து புகார் அளித்து வருவதற்கும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்