Oct 26, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூர் சுல்தான் புறப்பாடு - ஆராவாரத்தில் 30 ஆயிரம் பேர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூர் சுல்தான் புறப்பாடு - ஆராவாரத்தில் 30 ஆயிரம் பேர்

ஜனவரி 31 ஆம் தேதி, ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் 17 வது மாமன்னராக ஆட்சி பீடத்தில் அமர இருக்கிறார்.

அதனை ஒட்டி அன்றைய நாள் தமது Bukit Serene மாளிகையில் இருந்து புறப்பட இருக்கிறார். அவரது உறப்பாட்டைக் கொண்டாட Bukit Serene மாளிகையில் இருந்து செனாயில் உள்ள Hangar Diraja வரையில் உள்ள சாலையின் இரு புறமும் , ஜோகூர் மக்கள் 30 ஆயிரம் பேர் திரள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுமார் 35.5 கிலோ மீட்டர் சாலை காலை 7.45 முதல் மூடப்படும் என ஜோகூ போலீஸ் தலைவர் CP M Kumar தெரிவித்தார்.

ஜோகூர் சுல்தான் புறப்பாட்டை ஒட்டி சுமார் ஆயிரத்து 200 அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர். Bukit Serene மாளிகையில் இருந்து செனாயில் உள்ள Hangar Diraja வரையில் ஜோகூர் சுல்தானின் பயணம் சுமார் ஒரு மணி நேரம் வரை நீடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது எனவும் CP M Kumar குறிப்பிட்டார்.

+

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர் காலமானார்

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர் காலமானார்

மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி!

மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி!

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: வணிகர்களுக்கு மாநகர் மன்றம் 18 லட்சம் ரிங்கிட் ஆதரவு

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: வணிகர்களுக்கு மாநகர் மன்றம் 18 லட்சம் ரிங்கிட் ஆதரவு