Jul 30, 2026
Thisaigal NewsYouTube
வெட்டுமர லோரி குடை சாய்ந்தது, மாது உயிர் தப்பினார்
தற்போதைய செய்திகள்

வெட்டுமர லோரி குடை சாய்ந்தது, மாது உயிர் தப்பினார்

Share:

குவா முசாங், ஜூலை 9-

வெட்டுமரங்களை ஏற்றிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த டிரெய்லர் லோரி ஒன்று, எதிர்பாராதவிதமாக வெட்டுமரங்களுடன் குடை சாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்.

லோரியுடன் பிணைக்கப்பட்ட இருந்த சங்கிலி அறுந்து, வெட்டுமரங்கள் சாலையின் நாலா புறமும் கீழே விழுந்து சிதறியதில் தம்மீது விழவிருந்த வெட்டுமரம், லோரியில் தடுக்கப்பட்டு வேறு திசையில் விழுந்ததால் அந்த மாது காயத்துடன் மயிரிழையில் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் இன்று காலை 11.23 மணியளவிர் கிளந்தான், ஜாலான் குவா முசாங் - குவாலா க்ரை சாலையின் பெந்தஹாரா சாலை சந்திப்பில் நிகழ்ந்தது.

இதில்பந்தர் உத்தமா குவா முசாங்- கை நோக்கி சென்று கொண்டிருந்த 21 வயது சிதி நோரேலி கமருசன் என்ற பெண் ர் உயிர் தப்பியதாக அடையாளம் கூறப்பட்டது. எனினும் தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு அந்தப் பெண் குவா முசாங்- மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

வெட்டுமர லோரி குடை சாய்ந்தது, மாது உயிர் தப்பினார் | Thisaigal News