சரவாக் மீரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 20 வயது பெண்மனி ஒருவர் பலியானார். அந்த 20 வயது பெண்மனி டயானா டின்சி டக்ளஸ் ஓட்டி வந்த புரொட்டோன் சாகா வாகனம் சாலியில் கட்டுப்பாட்டை இழந்து , சாலையில் போடப்பட்டுள்ள சாலை தடுப்பு கம்பி காருக்குள் துளையிட்டுள்ளது என பத்து நியா தீயணைப்பு மீட்புப்பணி நிலையத்தின் தலைவர் ராரி பிஞ்சி,
தெரிவித்தார். அந்த பெண்மணியுடன் பயணித்த 3 குழந்தைகள் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக மேலும் இரண்டு புதிய பண மோசடிக் குற்றச்சாட்டுகள்: தான் குற்றமற்றவர் என வாதிட்டு விசாரணை கோரினார்

ஶ்ரீ அமான் தம்பதி கொலை வழக்கு: வெளிநபர்களின் மரபணுக்கள் கண்டறியப்படவில்லை

ஸ்பெயினிலிருந்து கடத்தி வரப்பட்ட 50 டன் பன்றி இறைச்சி பறிமுதல்

4.7 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படை தளபதி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்


