Jul 6, 2026
Thisaigal NewsYouTube
தெங்கு ஸாஃப்ருல் விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

தெங்கு ஸாஃப்ருல் விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை

Share:

கோலாலம்பூர், ஜூன்.05-

வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில் துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், அம்னோவிலிருந்து விலகிய விவகாரம், அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

அதே வேளையில் தெங்கு ஸாஃப்ருல் அமைச்சராக பதவி வகிப்பது குறித்து எந்தக் கேள்வியும் எழுப்படவில்லை என்று ஃபாமி ஃபாட்சீல் உறுதிப்படுத்தினார்.

தெங்கு ஸாப்ருல் அம்னோவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அமைச்சரவையில் மற்றோர் அமைச்சர் பதவியைக் கோருவதற்கு அம்னோ அமைச்சர்கள் முன் வந்தார்களா? என்று ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஃபாமி மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்