பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அந்த மதவாத கட்சியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஹாடி அவாங்கைப் போலவே கட்சியின் இதர நான்கு உயர் மட்டப்பதவிகளுக்கு போட்டியில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹாஸ்ஸான் தெரிவித்தார்.
தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு ஒரு வேட்புமனுவை மட்டுமே தேர்தல் குழு பெற்றதாக அவர் குறிப்பிட்டார். கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தக்கியுடின் ஹாஸ்ஸான் இதனை தெரிவித்தார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


