Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் ஆயுதப்படை வீரர் பலி !
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் ஆயுதப்படை வீரர் பலி !

Share:

கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் யாஹ்யா பெட்ரா சாலைச் சந்திப்பில் சமிக்ஞை விளக்கை மீறி சென்றதால் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதபடை வீரர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

காலை 7.25 மணி அளவில் நேர்ந்த இந்த விபத்தில் அந்த ஆயுதப்படை வீரர் எதிரில் வந்த பெண் மோட்டார் சைக்கிளோட்டியை மோதினார்.

39 வயதுடைய அந்தப் பெண்மணி சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த அந்த ஆயுதப்படைன் வீரரின் சடலம் ஹோஸ்பிட்டல் சான்செலர் துன்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

Related News

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு