Jul 1, 2026
Thisaigal NewsYouTube
3 வயது சிறுமிக்கு போதைப்பொருள்: மலாக்கா சமூக ஊடக  பிரபலம் கைது
தற்போதைய செய்திகள்

3 வயது சிறுமிக்கு போதைப்பொருள்: மலாக்கா சமூக ஊடக பிரபலம் கைது

Share:

3 வயது சிறுமி போதைப்பொருள் உட்கொண்ட விவகாரத்தில் 6 லட்சம் பின் தொடர்புவர்களை கொண்டுள்ள மலாக்கா மாநிலத்தை சேர்ந்த சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, அரை மயக்க நிலையில் மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமியைப் பரிசோதித்ததில், அவரது உடலில் THC எனப்படும் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக ஏப்ரல் 11-ம் தேதி, அச்சிறுமி மூச்சுத்திணறல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சுங்கை புடாட் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் சிறுமி இருந்தபோது இது நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, 39 வயதான அந்த சமூக ஊடக பிரபலத்தை போலீஸார் கைது செய்து, தற்போது அவரது காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்துள்ளனர்

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை