Jul 30, 2026
Thisaigal NewsYouTube
7 பகுதிகளில் நீர் விநியோகச் சேவையில் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

7 பகுதிகளில் நீர் விநியோகச் சேவையில் பாதிப்பு

Share:

கோலாலம்பூர், ஜூலை 23-

இன்று ஏழு பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோலசிலாங்கூர் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகிப்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக Air Selangor நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் குண்டாங் மற்றும் சுங்கை செம்பா ஆகிய பகுதிகளில் மாசுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவற்றின் தாக்கம் ஏனைய நீர் விநியோகிப்புப்பகுதிகளில் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு 4 நீர் சுத்திரிப்பு மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாக Air Selangor ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ரண்டௌ பஞ்சாங், சுங்கை சிலாங்கூர் கட்டம் 1, சுங்கை சிலாங்கூர் கட்டம் 2 மற்றும் சுங்கை சிலாங்கூர் கட்டம் 3 ஆகியவையே தற்காலிகமாக மூடப்பட்ட நீர் சுத்திகரிப்பு மையங்களாகும் என்று அது தெரிவித்துள்ளது.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு