Jun 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் 8.87 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத மின் சிகரெட் பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் 8.87 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத மின் சிகரெட் பொருட்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.16-

சட்டவிரோத மின்-சிகரெட்டுகள் மற்றும் வேப் பொருட்களுக்கு எதிராக கடந்த வாரம் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட மாபெரும் சோதனை நடவடிக்கைகளில் சுமார் 8.87 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகளின் போது 154 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அவற்றில் 141 வளாகங்களில் பல்வேறு குற்றச்செயல்கள் கண்டறியப்பட்டதாகவும் புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் செயல் இயக்குநர் டத்தோ ஃபிசோல் சாலே தெரிவித்துள்ளார்.

இந்தச் சோதனைகளில் 4.69 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மின்-சிகரெட் மற்றும் வேப் திரவங்களும், 4.11 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பெட்ரோனாஸ் வெற்றி: துர்க்மெனிஸ்தானில் 2 புதிய எரிவாயு கிணறுகளை இயக்க உரிமை!

பெட்ரோனாஸ் வெற்றி: துர்க்மெனிஸ்தானில் 2 புதிய எரிவாயு கிணறுகளை இயக்க உரிமை!

முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களை அரசு பதிவேட்டில் சேர்க்க சிறப்பு குழு: டத்தோ அ. சிவநேசன் தகவல்

முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களை அரசு பதிவேட்டில் சேர்க்க சிறப்பு குழு: டத்தோ அ. சிவநேசன் தகவல்

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு: சிலாங்கூரில் 26,000 குத்தகையாளர்கள் தொழிலுக்கு முழுக்கு!

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு: சிலாங்கூரில் 26,000 குத்தகையாளர்கள் தொழிலுக்கு முழுக்கு!

லிண்டுங் 24 ஜாம்: 3 வாரங்களில் 136 கோரிக்கைகளுக்கு ஒப்புதல்; ரி.ம.672,743-க்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியது பெர்கெசோ - அமைச்சர் ரமணன்

லிண்டுங் 24 ஜாம்: 3 வாரங்களில் 136 கோரிக்கைகளுக்கு ஒப்புதல்; ரி.ம.672,743-க்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியது பெர்கெசோ - அமைச்சர் ரமணன்

ட்ரோன் துணையுடன் அதிரடி சோதனை; சட்டவிரோத வெளிநாட்டினர் 32 பேர் கைது!

ட்ரோன் துணையுடன் அதிரடி சோதனை; சட்டவிரோத வெளிநாட்டினர் 32 பேர் கைது!

போதைப்பொருள் கடத்தல்: 'டத்தோ' உட்பட 291 பேர் அதிரடி கைது!

போதைப்பொருள் கடத்தல்: 'டத்தோ' உட்பட 291 பேர் அதிரடி கைது!