Jan 19, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலையில் 23 லட்சம் வாகனங்கள்
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலையில் 23 லட்சம் வாகனங்கள்

Share:

ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, இன்று ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் மே 7 ஆம் தேதி வரையில் 3 பிரதான நெடுஞ்சாலைகளில் நாள் ஒன்றுக்குச் சராசரி 23 லட்சம் வாகனங்கள் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ் எனப்படும், வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலை, மற்றும் கிழக்கு கரையோர நெடுஞ்சாலை ஆகியவற்றில் வாகனங்களின் எண்ணிக்கைக் கட்டங்கட்டமாக உயர்ந்து, உச்சத்தைத் தொடும் என்று எல்.எல்.எம். எனப்படும் மலேசிய நெஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.

Related News