மலேசியாவுடனான வர்த்தகத்தில் பிரதான நாணயமான ரிங்கிட்டை பயன்படுத்துவதற்கு சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேயோ ஆகிய மூன்று நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
வர்த்தகங்களில் மலேசியாவின் ரிங்கிட்டை பயன்படுத்துவது மூலம் தற்போது ரிங்கிட்டிற்கு எதிராக ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் தாக்கம் எதிரொலிக்காது என்று பிரதமர் விளக்கியுள்ளார்.








