Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஒருவ‌ர் உயிரிழந்த வேளை, மேலும் மூவர் தேடப்படுகிறார்கள்
தற்போதைய செய்திகள்

ஒருவ‌ர் உயிரிழந்த வேளை, மேலும் மூவர் தேடப்படுகிறார்கள்

Share:

ஜோகூர், பத்து பஹாட், தஞ்சோங் செஜென்டிங், தென் மேற்கு 6.8 கடல் மைல் தொலைவில் படகு ஒன்று கவிழ்ந்து நான்கு உள்ளூர் மீனவர்கள் காணாமல் போன சம்பவத்தை தொடர்ந்து, ஒருவரின் உடல் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட வேளை மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர்.

நேற்று இரவு 7 மணியளவில் 53 வயது Chiah Kah Chong - கின் உடல் மற்றொரு மீனவரால் கண்டெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மீனவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக Batu Pahat கடல்சார் மண்டல படகுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Maritim Malaysia - வின் Batu Pahat மண்டலத்திற்கான இயக்குநர் Komander Mohd Haniff Mohd Yunus கூறினார்.

மேலும், 68 வயது Lee Poh Ling, 62 வயது Tan Hai Lan, 53 வயது Daud Darus ஆகியோர் தேடப்பட்டு வருவதாக Mohd Haniff தகவல் தெரிவித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்