மலாக்கா மாநிலத்தில் பள்ளிகள் உட்பட பொது இடங்களில் முகக்கவசம் அணிவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவர் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Ngwe see sem தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள வேண்டுகேளைத் தொடர்ந்து, கொரோனா புதிய சம்பவங்கள் அதிகரிக்கப்படுவதை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக Ngwe see sem குறிப்பிட்டார்.

Related News

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்


