Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மஸ்ஜிட் இந்தியா ஷவ்வால் சந்தை : விதிகளை மீறிய 12 வணிகர்களுக்கு அபராதம்
தற்போதைய செய்திகள்

மஸ்ஜிட் இந்தியா ஷவ்வால் சந்தை : விதிகளை மீறிய 12 வணிகர்களுக்கு அபராதம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.08-

மஸ்ஜிட் இந்தியா, லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மான் பஸார் ஷவ்வாலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உரிமம் இன்றி வியாபாரம் செய்தது, விதிமுறைகளை மீறியது போன்ற காரணங்களுக்காக 12 வணிகர்களுக்கு கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அபராதம் விதித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது உரிமம் இல்லாத வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. வெளிநாட்டு உதவியாளர்களைப் பயன்படுத்துதல், இடங்களை உள்வாடகைக்கு விடுதல் போன்ற முறைகேடுகளைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் இந்த சட்ட அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு