Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து பிரதமரை சந்திக்கவிருக்கிறார் அன்வார்
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து பிரதமரை சந்திக்கவிருக்கிறார் அன்வார்

Share:

பாங்காக், ஜூலை 30-

மலேசிய - தாய்லாந்து எல்லைப் பாதுகாப்பு மற்றும் இரட்டை குடியுரிமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் -, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்கவிருக்கிறார்.

இவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தாய்லாந்து எல்லைப்பகுதியான தென் பிரதேசத்தில் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக தென் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு ஏஜென்சியை நாளை புதன்கிழமை தாம் சந்திக்கவிருப்பதாக தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தாய்லாந்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை