Apr 11, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீனத்தில் 34 சட்டவிரோத குடியேற்றங்கள்: இஸ்ரேலுக்கு மலேசியா கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீனத்தில் 34 சட்டவிரோத குடியேற்றங்கள்: இஸ்ரேலுக்கு மலேசியா கடும் கண்டனம்

Share:

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலப்பரப்பில் 34 புதிய சட்டவிரோத குடியேற்றங்களை உருவாக்க இஸ்ரேல் எடுத்துள்ள முடிவை மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அனைத்துலக சட்டங்கள் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை அப்பட்டமாக மீறுவதாகும்.

பாலஸ்தீனத்தின் மக்கள்தொகை கட்டமைப்பை மாற்ற இஸ்ரேல் முயற்சிப்பதாக மலேசியா குற்றம் சாட்டியுள்ளது. இந்த சட்டவிரோத செயல்களுக்கு இஸ்ரேலைப் பொறுப்பேற்கச் செய்ய சர்வதேச சமூகம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசியா வலியுறுத்தியுள்ளது.

Related News

உலகளாவிய எரிபொருள்  நெருக்கடிக்கு மத்தியிலும் வீட்டுவசதித் திட்டங்கள் திட்டமிட்டபடி முடியும் - அமைச்சர் ஙா கோர் மிங் உறுதி

போலீஸ் தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

எல்டிபி (LDP) நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் மோதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டி பலத்த காயம்

பத்துகேவ்ஸ்  சிறார் இல்லத்தில்  பாலியல் வன்கொடுமை: சட்ட அம்சங்களை ஆராய்கிறது மகளிர் அமைச்சு

சிங்கப்பூரில் கழிவறை சுத்தம் செய்ய 13,000 ரிங்கிட் சம்பளம்! - பட்டப்படிப்பு கட்டாயம் என்பதால் நெட்டிசன்கள் வியப்பு

எரிபொருள் கடத்தலைத் தடுக்க எல்லையோர எரிபொருள் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு