Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பான் பெரிய பசாரில் திடீர் சோதனை, 14 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சிரம்பான் பெரிய பசாரில் திடீர் சோதனை, 14 பேர் கைது

Share:

மலேசிய குடிநுழைவுத்துறை நேற்று அதிகாலையில் சிரம்பான் ​பெரிய பசாரில் திடீர் சோதனை மேற்கொண்டதில் முறையான பயண ஆவணமின்றி வேலை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் உட்பட 14 சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை கைது செய்தது.

அதிகாலை 5.40 மணியளவில் குடிநுழைவு அதிகாரிகள் மேற்கொண்ட ஓஸ் ஜாஜா என்ற இந்த நடவடிக்கையில் காய்கறிகள் கடைகள் உட்பட பத்து வர்த்தக வளாகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் கெனித் தான் கியாங் தெரிவித்தார்.அந்த வர்த்தக மையத்தில் அந்நியத் தொழிலாளர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டு, வர்த்தகத்தை கையாளுவது, அசெகரியத்தை ஏற்படுத்துவாக உள்ளூர் வாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 23 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய 14 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கெனித் தான் கியாங் குறிப்பிட்டார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’