Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சம்பந்தப்பட்ட மாதுவை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

சம்பந்தப்பட்ட மாதுவை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்

Share:

கோலா பிலா,ஜன.9
அண்மையில் நெகிரி செம்பிலான், கோலா பிலா- வில் நகைக்கடை ஒன்றில் வாடிக்கையாளரைப் போல் பாவனை செய்து 41 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள இரண்டு தங்கச் சங்கிலிகளை களவாடிய மாது ஒருவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

தங்கச் சங்கிலிகள் களவாடப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்ட நகைக்கடையின் உரிமையாளரிடமிருந்து கடந்த ஜனவரி 3 ஆம் தேதி புகார் பெறப்பட்டுள்ளதாக கோலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர் அமாரான் முஹமாட் கானி தெரிவித்தார்.

நகைகள் வாங்குவதைப் போல் சிறிது நேரம் பாவனை செய்து கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க மலாய்க்கார மாது, கண்ணாடி பேழையில் இருந்த இருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளை கண் இமைக்கும் நேரத்தில் களவாடியது அங்கு பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளதாக அமாரான் முஹமாட் கானி குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்