Oct 18, 2026
Thisaigal NewsYouTube

இஸ்ரேலியருக்கு எதிரான வழக்கு ஜனவரியில் தொடங்ககிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இஸ்ரேலியருக்கு எதிரான வழக்கு ஜனவரியில் தொடங்ககிறது

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 30-

கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்ட இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த Avitan Shalon என்பவருக்கு எதிரான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்ககிறது.

அந்த இஸ்ரேலிய பிரஜை, எதற்காக நாட்டிற்குள் நுழைந்தார், அவருக்கு எவ்வாறு 6 துப்பாக்கிகளும், 600 தோட்டாக்களும் கிடைந்தன மற்றும் அவரின் நோக்கம்தான் என்ன போற்ற கேள்விகளுக்கு ஜனவரியில் நடைபெறம் வழக்கு விசாரணையின் போது விடை காண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

38 வயதுடையை அந்த இஸ்ரேலியப் பிரஜைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரி 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்று இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் 30 சாட்சிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவிருப்பதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் முகமது முஸ்தபா குனியாலம் தமது விண்ணப்பத்தில் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இஸ்ரேலியருக்கு எதிரான வழக்கு ஜனவரியில் தொடங்ககிறது | Thisaigal News