Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மாமன்னர் தம்பதியர் லண்டன் பயணம்
தற்போதைய செய்திகள்

மாமன்னர் தம்பதியர் லண்டன் பயணம்

Share:

மாமன்னர், சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியாவும் இன்று தொடங்கி வரும் மே 14 ஆம் தேதி வரை லண்டனுக்கு சிறப்பு வருகை மேற்கொண்டுள்ளனர்.
வரும் மே 6 ஆம் தேதி, லண்டன், வேஸ்த்மின்ஸ்தர்ரில் நடைபெறும் பிரிட்டீஷ் மன்னர் சார்லஸ்சின் அரியணை விழாவில் பங்கேற்கும் வகையில் மாமன்னர் தம்பதியினர் இந்த லண்டன் பயணம் அமைந்துள்ளது.

Related News