எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானியம் வழங்குவதற்குப் புத்ராஜெயா கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து துணைப் பிரதமர் ஃபடில்லா யுசோப்புடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, அம்னோ தலைவருமான அமாட் ஜாஹிட் குறிப்பிட்டார். இது தொடர்பான அறிவிப்பைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


