Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு

Share:

கோலாலம்பூர், ஜன - 10

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்து உள்ளது.

இன்று காலை 6 மணி வரையில் 1,525 பேர் வெள்ளத்தால் பாதிப்படைந்து இருப்பதாகவும் இந்த எண்ணிக்கை நேற்று ஒப்பீடுகையில் அதிகமாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் 23 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை முகாம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

வெள்ளப்பெருக்கினால் 45 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதுடன் நிலச்சரிவு, பாலங்கள் சேதமடைந்திருப்பதாலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாக கூறப்படுகிறது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்