நெகிரி செம்பிலான், நீலாயில் உள்ள டதாரான் நீலாய் சதுக்கத்தில் நேற்று .இரவு நடைபெற்ற மாபெரும் கலை விழாவில் பெண் பாடகி ஒருவரை மானபங்கம் செய்ததாக கூறப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 11.05 மணியளவில் 26 வயது பாடகியுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்விற்கு பின்னர் அந்த பாடகியிடம் சம்பந்தப்பட்ட நபர் ஆபாச சேட்டைப் புரிந்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் புகாருக்கு பின்னர் கைது செய்யப்பட்ட அந்த நபர் விசாரணைக்கு ஏதுவாக மூன்று நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மலேக் ஹசிம் தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


