பெட்டாலிங் ஜெயா, ஜூலை 09-
மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் , மரியாதை நிமித்தமாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை இன்று இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.
மனித வள அமைச்சருடன் தாம் நடத்திய சந்திப்பு குறித்து மாமன்னர் தமது அதிகாரத்துவ முகநூலில் அது தொடர்பான புகைப்படங்களை பதிவிறக்கம் செய்துள்ளார்.








