Jul 28, 2026
Thisaigal NewsYouTube
23வது மாடியிலிருந்து காதலியை தள்ளிவிட்ட காதலன்
தற்போதைய செய்திகள்

23வது மாடியிலிருந்து காதலியை தள்ளிவிட்ட காதலன்

Share:

ஷா அலாம், பிப்ரவரி 29 -

சிலாங்கூர்,செத்திய அலாம் மில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 23 ஆவது மாடியிலிருந்து தாய்லாந்து பெண் ஒருவர் தனது காதலனால் தள்ளிவிடப்பட்டு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 10:02 மணியளவில் காவல்நிலையத்திற்கு புகார் கிடைக்க பெற்றதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொஹாமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 32 வயதுடைய அப்பெண் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக மொஹாமட் இக்பால் கூறினார்.

அவ்விருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாதிக்கப்பட்டவர் 23 ஆவது மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு பின் அப்பெண் ஏழாவது மாடியில் விழுந்ததாக மொஹாமட் இக்பால் விவரித்தார்.

37 வயதுடைய சந்தேகிக்கும் உள்ளூர் ஆடவர் நேற்று இரவு 10:10 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும் ஏற்கனவே அவர் மீது 7 குற்றச்செயல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மொஹாமட் இக்பால் இன்று அறிவித்தார்.

Related News

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு