Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஆச்சேவில் நீரில் மூழ்கி மலேசியர் உயிரிழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆச்சேவில் நீரில் மூழ்கி மலேசியர் உயிரிழந்தார்

கோலாலம்பூர், ஜூன்.01-

இந்தோனேசியா, ஆச்சே, கோத்தா சாபாங் கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்டிருந்த மலேசியர் ஒருவர், நீரில் மூழ்கி மரணமுற்றார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடந்தது.

இதர இரண்டு மலேசியர்கள் மற்றும் ஒரு நீச்சல் பயிற்றுநர் ஆகியோருடன் 33 வயதுடைய அந்த மலேசியர் நீச்சல் மற்றும் முக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளையில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தை இந்தோனேசியப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை