Jun 30, 2026
Thisaigal NewsYouTube
வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

Share:

ஈப்போ, மார்ச்.15-

ஈப்போ, Taman Menglembu Impiana Adril பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடை ஒன்றில், உயர்க்கல்வி நிறுவன மாணவர் ஒருவர் இன்று மதியம் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். காலை 11.20 மணியளவில் தனது வாகனத்தை நிறுத்தச் சென்ற அண்டை வீட்டார் ஒருவர், சாக்கடைக்குள் இரத்தக் கறையுடன் இளைஞர் ஒருவர் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவற்படையினருக்குத் தகவல் அளித்துள்ளார். உயிரிழந்த மாணவர் தனது வீட்டிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவிலேயே மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய ஈப்போ காவற்படைத் தலைவர் துணை ஆணையர் Muhammad Najib Hamzah, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய மாணவரின் உடல் ஈப்போ Raja Permaisuri Bainun மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு