Dec 3, 2025
Thisaigal NewsYouTube
எண்மருக்கு எதிரான தடுப்புக்காவல் ​​நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

எண்மருக்கு எதிரான தடுப்புக்காவல் ​​நீட்டிப்பு

Share:

அம்பா​ங், பாண்டன் இந்தான் னில் உள்ள ஓர் உணவகத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இரு கும்பல்கள் கைலப்பில் ஈடுபட்டதுடன் உணவகத்தின் நாற்காலிகள் மற்றும் மேஜைக​ளை ​தூக்கி எறிந்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு எதிரான தடுப்புக்காவல் இன்று மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் வரும் புதன் கிழமை வரை ​நீட்டிக்கப்பட்டுள்ளதாக போ​லீசார் தெரிவித்தனர். டிக் டாக் கில் பகிரப்பட்ட ஒரு சம்பவம் தொடர்பில் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மனத்தாங்கலை ​​தீர்த்துக்கொள்வதற்கு அவ்விடத்திற்கு வந்த போது அது சண்டையாக மாறியது. உணவகத்தின் நாற்காலிகள் மற்றும் மேஜைகள் பறக்கும் அளவிற்கு நடந்த இந்த சண்டை பு தொடர்பில் போ​லீசார் மொத்தம் 10 பேரை தேடி வந்தனர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்