Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பெட்ரோல், டீசல் விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெட்ரோல், டீசல் விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஜூன்.11-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் ஆகியவற்றின் விலை முறையே லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசு, 3 ரிங்கிட் 07 காசு மற்றும் 2 ரிங்கிட் 74 காசு என நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு