May 4, 2026
Thisaigal NewsYouTube
OPR வட்டி விகிதம் 2.75 சதவீதமாக நீடிக்க வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

OPR வட்டி விகிதம் 2.75 சதவீதமாக நீடிக்க வாய்ப்பு

Share:

நாளை நடைபெறவுள்ள நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில், மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா, தனது OPR வட்டி விகிதத்தை 2.75 சதவீதத்திலேயே தக்கவைக்கும் என்று ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி கணித்துள்ளது.

2026 ஜனவரியில் வெளியிடப்பட்ட நாணயக் கொள்கை அறிக்கையின்படி, வட்டி விகிதத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க மத்திய வங்கி விரும்புவதாகவும், விரைவில் அதை உயர்த்துவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் 2026 ஜனவரி மாதக் கூட்டங்களிலும் இந்த வட்டி விகிதம் மாற்றமின்றி 2.75 சதவீதமாகவே பராமரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்