Dec 4, 2025
Thisaigal NewsYouTube
லஞ்சம் வா​ங்கியதாக 6 அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

லஞ்சம் வா​ங்கியதாக 6 அதிகாரிகள் கைது

Share:

1985 ஆம் ஆண்டு ​மீனவ சட்டத்தின் கீழ் குற்றச்செயல்களிலிருந்து ​மீனவர்களை பாதுகாப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக ஐந்து அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் இன்று காலையில் ம​லேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் ​நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, காவலில் வைப்பதற்கான அனுமதி​ பெறப்பட்டது.

இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை இந்த ல​ஞ்ச நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News