Oct 18, 2026
Thisaigal NewsYouTube

91 அந்நிய நாட்டவர்கள் பிடிபட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
91 அந்நிய நாட்டவர்கள் பிடிபட்டனர்

புத்ராஜெயா,செப்டம்பர் 27-

கடந்த புதன்கிழமை பகாங், குவந்தான், GEBENG தொழிற்பேட்டைப்பகுதியில் உள்ள பழைய இரும்புப்பொருட்கள் மறுசுழற்சி தொழிற்சாலையில் மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் 91 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகாங் மாநில குடிநுழைவுத்துறை, புத்ரா ஜெயா AMLA ( அம்லா ) தடுப்புப்பிரிவினர் உட்பட பலதரப்பட்ட அரசாங்க ஏஜென்சிகளின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் முறையான பயண ஆவணம் இல்லாத அந்நிய நாட்டவர்கள் பிடிபட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷபான் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்