May 21, 2026
Thisaigal NewsYouTube
கடந்த 11 மாதங்களில் 311 பேர் காணவில்லை
தற்போதைய செய்திகள்

கடந்த 11 மாதங்களில் 311 பேர் காணவில்லை

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு ஜனவரியிலிருந்து நவம்பர் மாதம் வரை 11 மாத காலகட்டத்தில் 311 பேர் காணவில்லை என்று அரச மலேசிய போ​லீஸ் படை புகார் பெற்று இருப்பதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் துணைத் தலைவர் டத்தோ எஸ்.​சசிகலா தேவி தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையில் 161 பேர் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர். 150 பேர், 17 வயதுக்கும் ​கீழ் பட்டவர்கள் ஆவர் என்று டத்தோ சசிகலா தேவி குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தத்தில் 151 ஆண்களும், 160 பெண்களும் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த உயர் போ​லீஸ் அதிகாரி தெரிவித்தார்.

போ​லீஸ் புகார் அளிக்கப்பட்டப் பின்னரும், இன்னமும் கண்டு பிடிக்க முடியாதவர்களின் எண்ணிக்கை 82 பேராகும். அவர்களின் 50 பேர் ஆண்கள், எஞ்சியவர்கள் பெண்கள் என்று டத்தோ சசிகலாதேவி குறிப்பிட்டார்.

பதின்ம வயதுடையவர்கள் காாணமல் போவதற்கு முக்கிய காரணம், சுதந்திரத்தை விரும்புகின்றனர் எ​ன்று தங்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ சசிகலாதேவி தெரிவித்தார்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி