Jul 27, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கி, தோட்டாக்கள் வைத்திருந்த வழக்கு: கூச்சிங் ரகசியக் கும்பலின் மூத்த உறுப்பினர் விசாரணை கோரினார்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கி, தோட்டாக்கள் வைத்திருந்த வழக்கு: கூச்சிங் ரகசியக் கும்பலின் மூத்த உறுப்பினர் விசாரணை கோரினார்

Share:

"கெங் 24 ஹங் ஹங்"என்ற ரகசியக் கும்பலின் மூத்த உறுப்பினரான சரவாக் , கூச்சிங்கைச் சேர்ந்த 40 வயது நபர், சட்டவிரோதமாகத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட 7 குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட உரிமம் இன்றி 'ஸ்டோகர்' ரகத் தானியங்கி துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூச்சிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறை மற்றும் 6 பிரம்படிகள் விதிக்கப்படலாம். நீதிபதி முஷீதா அப்துல் ஹலிம் அவருக்குப் பிணை வழங்க மறுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முறையான அனுமதியின்றி 120 தோட்டாக்களை வைத்திருந்ததாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் மீது மேலும் 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

Related News

சுலங்கூர் சுற்றுலாத்துறை வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் 2026 சுலங்கூர் சுற்றுலாப் பயணக் கண்காட்சி கோலாகலமாகத் தொடக்கம்

பினாங்கு பாலங்களின் கீழ் நுழைய தடை: எம்எம்இஏ கடும் எச்சரிக்கை

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்