Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மின்னல் தாக்கியதில் சிறுவன் காயமடைந்தான்
தற்போதைய செய்திகள்

மின்னல் தாக்கியதில் சிறுவன் காயமடைந்தான்

Share:

கங்கார், சிம்பாங் எம்பாட், பெர்மாத்தாங் கெரிசிக்- வில் நேற்று மழை பெய்ந்ததை தொடர்ந்து மின்னல் தாக்கியதில் சிறுவன் ஒருவன் காயமடைந்தான்.

இரவு 7 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் 8 வயதுடைய முஹமாட் அசிசுல் ஜாஃபார் மின்னல் தாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியில் அச்சிறுவனின் தாயார் நோர் லெலாவாத்தி அபு பாக்கார் மூழ்கினர்.

பக்கத்து வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் தம் பிள்ளையை அழைத்து வர செல்லவிருந்த பொழுது மழை பெய்து கொண்டிருத்ததால் காத்திருக்க வேண்டியதாக இருந்தது என்று விசாரணையில் தெரிய வந்ததாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யுஷரிஃபுடின் முஹமாட் யூசோஃப் தெரிவித்தார்.

உடலில் ஏற்பட்ட தீக்காயத்தினால் அச்சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருப்பதாக ஏசிபி யுஷரிஃபுடின் முஹமாட் யூசோஃப் குறிப்பிட்டார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு