Oct 2, 2026
Thisaigal NewsYouTube

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலை 3 காசு உயர்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெட்ரோல் ரோன் 97, டீசல் விலை 3 காசு உயர்வு

கோலாலம்பூர், நவம்பர்.19-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 3 காசு உயர்வு கண்டுள்ளது.

பெட்ரோல் ரோன் 97, 3 ரிங்கிட் 25 காசுலிருந்து 3 ரிங்கிட் 28 காசுக்கு விலை உயர்ந்துள்ள வேளையில் தீபகற்ப மலேசியாவில் டீசல் 3 ரிங்கிட் 07 காசுலிருந்து 3 ரிங்கிட் 10 காசுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது தொடர்ந்து ஒரு ரிங்கிட் 99 காசுக்கு விலை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →