Jul 29, 2026
Thisaigal NewsYouTube
முக்கிய சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்
தற்போதைய செய்திகள்

முக்கிய சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்

Share:

ஷா ஆலாம்,ஜன.3
இரண்டு முன்னாள் பிரதமர்கள் சம்பந்தப்பட்ட முந்தைய நிர்வாகத்தில் அவர்களை பற்றியும், அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தைப் பற்றியும் விளம்பரப்படுத்துவதற்கு 70 கோடி வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் அரசாங்கத்தின் சில முன்னாள் தலைவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் எந்தவொரு முன்னாள் தலைவரும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை என்றாலும் விசாரணைக்கு அழைக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று எஸ்பிஆர்எம் மின் புலன் விசாரணை பிரிவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் ஹஷிம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்