Sep 27, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்தால் அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்படலாம் - பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்தால் அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்படலாம் - பிரதமர் அன்வார்

Share:

நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்ற நிலை நீடித்தால், அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று சைபர்ஜெயா தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள சூராவில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் இவ்விவரத்தை வெளியிட்ட்ர.

அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்கும் இத்தகைய நடவடிக்கையை எடுப்பதில் எந்தத் தடையும் இல்லை என்பதையும் அவர் விளக்கினார்.

இருப்பினும், அமைச்சர்களின் செயல்திறனுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.

"அமைச்சர்கள் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்யும் வரை, சம்பளம் என்பது அவர்களுக்குரிய உரிமையாகும். ஆனால், பொருளாதாரச் சூழல் மேலும் சவாலானதாக மாறினால், அவர்களது சம்பளத்தை மறுபரிசீலனை செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்