Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இங்கிலாந்துக்கு ஷாக் கொடுக்குமா வங்காளதேசம்: பாகிஸ்தான்- இலங்கை மோதல்- இன்று இரண்டு போட்டிகள்
தற்போதைய செய்திகள்

இங்கிலாந்துக்கு ஷாக் கொடுக்குமா வங்காளதேசம்: பாகிஸ்தான்- இலங்கை மோதல்- இன்று இரண்டு போட்டிகள்

Share:

உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-

வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

முதல் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்திடம் தோல்வியடைந்திருந்தது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். அதேவேளையில் வங்காளதேசம்

இங்கிலாந்துக்கு ஷாக் கொடுக்க நினைக்கும். இந்த போட்டி இமாச்சல பிரதேசம் தரம்சாலாவில் நடைபெறுகிறது.

இங்கு நடைபெற்ற முதல் போட்டியில் வங்காளதேசம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியிருந்தது. இதே மைதானம் என்பதால் வங்காளதேசத்திற்கு சற்று கூடுதல் அட்வான்டேஜ் ஆக இருக்கும்.

Related News