Mar 28, 2026
Thisaigal NewsYouTube
அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மந்திரி பெசாராக நிலை நிறுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மந்திரி பெசாராக நிலை நிறுத்தப்பட வேண்டும்

Share:

ஷா ஆலாம், மே.31-

பிகேஆர் தேர்தலில் தனது உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொண்டுள்ள சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி, தொடர்ந்து மந்திரி பெசார் பதவியில் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று மாநில பக்காத்தான் ஹராப்பான் கேட்டுக் கொண்டுள்ளது.

அமிருடின் ஷாரி, மத்திய அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று ஆருடங்கள் வலியுறுத்தும் வேளையில் அவர் மாநில மந்திரி பெசாராகத் தொடர்ந்து அப்பொறுப்பில் இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் வீற்றிருக்கும் பிகேஆர், டிஏபி மற்றும் அமானா ஆகிய கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி