Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் நோக்கத்திற்காக விற்கப்படும் குழந்தைகள் வடிவிலான பொம்பைகளை விர்கும் மற்றும் வாங்குவோர் மீது விசாரணை
தற்போதைய செய்திகள்

பாலியல் நோக்கத்திற்காக விற்கப்படும் குழந்தைகள் வடிவிலான பொம்பைகளை விர்கும் மற்றும் வாங்குவோர் மீது விசாரணை

Share:

பாலியல் நோக்கத்திற்காக விற்கப்படும் குழந்தைகள் வடிவிலான பொம்பைகளை விர்கும் மற்றும் வாங்குவோர் மீது விசாரணை நடத்த வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யிஒஹ் ஃப்ரி மலேசியா டுடேவில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், பாலியல் நோக்கத்திற்காக குழந்தைகள் பொம்மைகள் வாங்குவோரின் மனநிலை கேள்விகுட்பட்டது எனவும் அவர்கள் கவுன்செலிங் செல்ல வேண்டும் என ஹன்னா கேட்டுக் கொண்டார்.

போலீஸ் அதிகாரிகள் விற்பனை செய்பவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் வாங்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹன்னா வலியுறுத்தினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!