Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

Share:

பேராக் மாநிலம் தெலுக் இந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் கேபிள் திருட்டு சம்பவங்களில் தொடர்புடையதாக நம்பப்படும் 7 உள்ளூர் ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் 7 பேரும், தெலுக் இந்தான் மற்றும் பகாங் மாநிலம் பெந்தோங் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாகஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் சுவா கொக் லியான் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஏழு பேரில் மூவர் வீடு உடைப்பு சம்பவங்களிலும், 6 பேர் கேபிள் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டதாக நம்பப்படுகின்றது.

இச்சம்பவங்களால் சுமார் 2 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுவா கொக் தெரிவித்துள்ளார்.

Related News

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ