பொதுச் சேவைத் துறையில் கிரெட் 57க்கும் கீழ் உள்ள நிலையில் பணி புரிகிறவர்களுக்கு 2 ஆயிரம் வெள்ளி போனஸ் வழங்கப்பட இருப்பதாக பிரதமர் அன்வார் இன்று அறிவித்தார்.
இந்த போனஸ் நிறந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் இன்றி, ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக அவர் கூறினார்,
மேலும், அரசுத் துறையில் இருந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஆயிரம் வெள்ளி போனஸ் வழங்கப்பட இருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவித்தார்.
இதனை அடுத்த ஆண்டு பிப்பரவரி மாதத்திலேயே அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.







