Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய விவசாய பல்கலைக்கழகமாக பெயர் மாற்றப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய விவசாய பல்கலைக்கழகமாக பெயர் மாற்றப்படும்

கோலாலம்பூர், நவ. 28-


மலேசியாவின் முதலாவது விவசாயப் பல்கலைக்கழகமான செர்டாங்கில் உள்ள யூ.பி.எம். மீண்டும் விவசாயப் பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கான பரிந்துரையை விவசாயம் மற்றும் விவசாயத்தொழில் துறை அமைச்சு பரிந்துரைக்கவிருக்கிறது.

மலேசிய புத்ரா பல்கலைக்கழகமாக அந்த விவசாயப் பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் கண்ட போதிலும் விவசாயம் மற்றும் விவசாயம் தொழில்துறை சார்ந்த ஆய்வுகளை வளப்படுத்தும் வகையில் யூபிஎம் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் விவசாயப் பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் காண்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் முகமட் சாபு இன்று அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →