Nov 14, 2026
Thisaigal NewsYouTube

அனைத்து கைதிகளுக்கும் மன்னிப்புக் கோர உரிமை உண்டு – உள்துறை அமைச்சர் விளக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அனைத்து கைதிகளுக்கும் மன்னிப்புக் கோர உரிமை உண்டு – உள்துறை அமைச்சர் விளக்கம்

நீதிமன்றத்தின் அனைத்து சட்ட நடைமுறைகளும் நிறைவடைந்த பின்னர், எந்தவொரு கைதியும் மன்னிப்புக் கோரி மனு சமர்ப்பிக்க உரிமை பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கைதிகள் சமர்ப்பிக்கும் மன்னிப்பு மனுக்கள், கூட்டரசு நிலையில் மன்னிப்பு வாரியத்தின் பரிசீலனைக்கும், மாநிலங்களில் அந்தந்த ஆட்சியாளர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும், மன்னிப்பு மனு ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது தனிப்பட்ட முடிவு என்றும் அவர் விளக்கினார்.

மேலும், வீட்டுக் காவல் உள்ளிட்ட தண்டனைக் குறைப்பு தொடர்பான மன்னிப்பு வாரியத்தின் இறுதி முடிவுகளைச் செயல்படுத்துவது மட்டுமே உள்துறை அமைச்சின் பொறுப்பு என்றும், மனுக்களைப் பரிசீலித்து முடிவெடுப்பது அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் – பிரதமர் அன்வார் எச்சரிக்கை

மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் – பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சுங்கை பூலோ வெள்ளப் பாதிப்பு – 1,500 குடும்பங்களுக்கு ஏறக்குறைய ஒரு மில்லியன் ரிங்கிட் உதவி

சுங்கை பூலோ வெள்ளப் பாதிப்பு – 1,500 குடும்பங்களுக்கு ஏறக்குறைய ஒரு மில்லியன் ரிங்கிட் உதவி

திறந்த இல்ல உபசரிப்பு ஆண்டு முழுவதும் தொடர வேண்டும் – ஒற்றுமைத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

திறந்த இல்ல உபசரிப்பு ஆண்டு முழுவதும் தொடர வேண்டும் – ஒற்றுமைத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

காஜாங்கில் வீட்டின் மேல்மாடியில் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

காஜாங்கில் வீட்டின் மேல்மாடியில் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

தீபாவளி ஒளி அனைவரின் வாழ்விலும் பிரகாசிக்கட்டும்! இந்தியர்களின் நலன், தமிழ்ப்பள்ளிகள், கோயில் விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படும் – பிரதமர் அன்வார் உறுதி!

தீபாவளி ஒளி அனைவரின் வாழ்விலும் பிரகாசிக்கட்டும்! இந்தியர்களின் நலன், தமிழ்ப்பள்ளிகள், கோயில் விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படும் – பிரதமர் அன்வார் உறுதி!

பந்திங்கில் தாயைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக மகன் கைது – 7 நாட்கள் தடுப்புக் காவல்!

பந்திங்கில் தாயைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக மகன் கைது – 7 நாட்கள் தடுப்புக் காவல்!