Jul 30, 2026
Thisaigal NewsYouTube
ராகத் சரவாக் வீட்டிற்குள் நுழைய மறுத்ததாக லாட்ஜ்கள் தெரிவிக்கின்றன
தற்போதைய செய்திகள்

ராகத் சரவாக் வீட்டிற்குள் நுழைய மறுத்ததாக லாட்ஜ்கள் தெரிவிக்கின்றன

Share:

கோலாலம்பூர்,ஜூலை 12-

முன்னாள் சரவாக் முதல்வர் துன் அப்துல் தைப் மஹ்மூத் ,மறைந்த பின்னர் அவரது மனைவியான தோ புவான் ரகாத் குர்தி தைப் சரவாக் மாநிலத்தில் தங்கும் வீட்டிற்குள், பாதுகாப்பு காவலர்கள் அனுமதிக்காததால் போலீசில் புகார் செய்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக தோ புவான் ரகாத் குர்தி தைப் இன்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மனு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில், தனது மறைந்த கணவரின் கல்லறையை சென்று காணவும், அவரது பெயரில் ஒரு நன்கொடையை அளிப்பதற்காக கூச்சிங் சென்றபோது இந்த பிரச்சனையை ஏற்பட்டதாக கூறியுள்ளார்

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்