Oct 9, 2026
Thisaigal NewsYouTube

நாளை முதல் கடும் வெயில் ஆரம்பமாகலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாளை முதல் கடும் வெயில் ஆரம்பமாகலாம்

கோலாலம்பூர், ஜூன்.27-

நாளை ஜுன் 28 ஆம் தேதி முதல் ஜுலை 1 ஆம் தேதி வரை நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயில் கடுமையாக இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மேட் மலேசியா அறிவித்துள்ளது.

மழையளவு மிகக் குறைவாக இருக்கும் நிலையில் பல இடங்களில் சுட்டெறிக்கும் வெயிலின் கடுமை அதிமாகக இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →